தலைபிறை தென்பட்டது!

0
8

துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைபிறை தென்பட்டுள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

இதன்படி இம்மாதம் 17ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட முடியுமெனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here