தமிதா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்?

0
4

இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு வந்தபோது, அந்தப் பட்டியலில் அவரது பெயர் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிதா அபேரத்ன நேற்று (10) ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here