டிரம்பின் பாதுகாப்பில் இடையூறு!

0
1

டொனால்ட் டிரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில், கலிபோர்னியாவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனைச் சாவடியில், 49 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் போலி கடவுச்சீட்டை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here