சிம்பாப்வே – இந்தியா T20!

0
9

சிம்பாப்வேவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்படி குறித்த இரண்டு அணிகளும் மோதும் முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

சிம்பாப்வேவின் ஹராரே விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here