சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர்!

0
4

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராக ராசிக் சரூக் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here