சஞ்சய மஹவத்த கைது!

0
5

‘Magen Ratata’ அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்திய சம்பவம் தொடர்பில் சஞ்சய் மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவத் தெரிவித்தார்.

சஞ்சய மஹவத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here