ரஷ்யாவில் இா்கட்ஸ்க் பிராந்தியம், கிரென்ஸ்க் நகருக்கு 93 கி.மீ. தொலைவில் நேற்று(27.12.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் நேரப்படி மதியம் 1.09 மணிக்கு இந்த நிலடுக்கம் ஏற்பட்டது.

10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.3 ரிக்டா் அலகுகளாகப் பதிவானதாக தகவல் தெரிவிக்கின்றன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here