சீன அரசின் நிதியுதவியில் 1,996 வீடுகள் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு நிர்மாணிக்கப்படும்.
மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டு மொறட்டுவ, கொட்டாவ, தெமட்டகொட, மஹரகம, பேலியகொட பகுதிகளில் வீடுகள் நிர்மாணிக்க சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.