கட்டுப்பணத்தினை செலுத்தினார் ரொஷான் ரணசிங்க!

0
4

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கட்டுப்பணத்தினைச் செலுத்தினார்.

அவரின் உறவினரான ஆலோக ரணசிங்க கட்டுப்பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here