ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது KKR !

0
11

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 17 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்களால் அமோக வெற்றிகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3ஆவது தடவையாகச் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்தது. ஐபிஎல் இறுதி ஆட்டம் ஒன்றில் 114 ஓட்டங்கள் என்ற மிகக் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிட்டியது.

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் வெங்கடேஷ் ஐயர் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here