UNPஇல் மஹிந்த கஹந்தகம!

0
3

கொழும்பு மாநகரச் சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கியத் தேசிய கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார். முன்னதாக அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகரச் சபை உறுப்பினராக இருந்தார்.

இதன்படி இன்றைய தினம் (03)அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here