Tag: LANKA NEWS
கல்யாணி பாலத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
03 கட்டங்களின் கீழ் புதிய கல்யாணி பாலத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேவையான நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது
இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1ஆம்...
இலங்கையில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம்
இலங்கையில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதாந்தம் எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக இன்று இரவு புதிய விலைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4...
தென்கிழக்கு பகுதியில் வளிமண்டல குழப்பம்!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் வளிமண்டல குழப்பம் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது.வடக்கு,...
தொடருந்து தாமதம்
காலியில் இருந்து மாத்தறை நோக்கி இயக்கப்படும் தொடருந்து ஒன்றில் கும்பல்கம ரயில் நிலையத்தில் வைத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதுடன் இதனால் தாமதம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் இருந்து காலி நோக்கிய அனைத்து...
மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாகதாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது.இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் நாளையளவில் மேலும் தீவிரமடைந்து...
இன்றய வானிலை அறிகை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அரிவித்துள்ளது.
மேலும் இவடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் ஒரளவு...
பரவும் மர்ம நிமோனியா தொற்று
சீன மருத்துவமனைகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துவரப்படும் போக்கு மிக அதிகமான அளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நவம்பர் 12-ல் சீன தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அதில்,...
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு கொலை மிரட்டல்
மகிந்த ராஜபக்ச ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 7 விஜயராம மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு எதிரில் நபர் ஒருவர் சத்தமிட்டு...
இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 654,977.38 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 656,288 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின்...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐவர் கைது
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.