T20 ; ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..?

0
6

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 25ஆவது போட்டி இன்று (12) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதவுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here