T20 : இந்திய VS பங்களாதேஷ்!

0
6

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 47ஆவது போட்டி இன்று (22) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here