முச்சக்கர வண்டிக் கட்டணம் குறைப்பு!

0
5

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் 15ம் திகதி நள்ளிரவுடன், முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், அடுத்தடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 90 ரூபாய் படியும் குறைக்கப்படுகிறது.

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here