நாடாளுமன்ற உறுப்பினரானார் சண்முகம் குகதாசன்!

0
5

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சண்முகம் குகதாசன் சற்றுமுன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here