அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் உணவு!

0
4

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மகரகம வைத்தியசாலையில் இந்தத் திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை போசாக்கு நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கச் சுகாதாரச் செயலாளர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here