பதவி விலகினார் மஹேல!

0
6

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து மஹேல ஜயவர்தன திடீரென விலகியுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகச் சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here