வீடியோ வெளியிட்ட அப்துல் ஹமீட்!

0
6

இலங்கையின் பிரபல மூத்த தமிழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் உடல்நல குறைவு காரணமாகக் காலமானதாகச் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ” நான் இறக்கவில்லை, எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகே பதிவிடும். ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது” என அப்துல் ஹமீட் வீடியோ வெளியிட்டுள்ளர்.

இது முற்றிலும் போலியான தகவல் எனவும் அவர் மிகுந்த உடல் நலத்துடன் இருப்பதாக மேலும் அவர் தெரிவித்துள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here