இங்கிலாந்து 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி!

0
9

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. Bridgetownயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here