தேர்தலில் போட்டியிடும் முதல் AI வேட்பாளர்!

0
6

பிரித்தானியாவில் வரும் ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி , 59 வயதான ஸ்டீவ் எண்டகோர்ட் என்ற தொழிலதிபர் AI தொழில்நுட்பத்தின் மூலம் தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகில் AI வாக்காளர் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here