தளபதி விஜயின் #TheGreatestOfAllTime திரைப்படத்தின் #ChinnaChinnaKangal இரண்டாம் பாடல் நாளை தளபதியின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 06.00மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.