82 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி!

0
4

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹெலன் ஆண்டனுச்சி. இவருக்கு வயது 81. இவர் மிக வயதான ரயில் ஓட்டுனர் என்ற பெயரைப் பெற்று, உலகக் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 1995ம் ஆண்டு 53 வயதில், ரயில் ஓட்டுநராகப் பணியை ஹெலன் துவக்கி உள்ளார்.

82வயது கொண்டாடிய மூதாட்டி, தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து, பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here