வேன் கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு !

0
5

உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த வேன் அலகனந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் இருந்த 17 பேரில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படை தீவிரம் கட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here