நியூசிலாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்!

0
9

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிணக்க கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இதற்கமைய குழு c இலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. இதற்கமைய 150 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here