வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000/-

0
28

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளைச் சுத்தம் செய்வதற்காகத் தலா 10,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here