பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தேசபந்து தென்னகோன் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தற்சமயம் உள்ளமையும் குற்றப்பிடத்தக்கது.