தீபாவளி முன்னிட்டு கொடுப்பனவு இரட்டிப்பு!

0
3

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருடாந்தர கொடுப்பனவு 10,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ் தொழிலாளர்களின் குறைந்த சம்பளத்தை கருத்தில் கொண்டு இந்த உயர்வு என தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here