சபலென்கா: 3வது முறையாக வூஹான் ஓபன் பட்டம் வெற்றி!

0
6

சீனாவில் நடைபெற்ற மகளிர் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-3, 5-7, 6-3 என்ற கணக்கில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கையை வீழ்த்தி, தொடரில் தொடர்ந்து 3வது முறையாக சம்பியன் பட்டம் வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here