லிட்ரோ நிறுவனத்திற்குப் புதிய தலைவர்!

0
5

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராகச் சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here