இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு!

0
3

இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவானது எதிர்வரும் 10 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வுகள், மரபுகளுக்கமையவும், சமய ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here