தினேஷ் கணேகராஜ் இயக்கத்தில் வெளிவரும் புதிய படம்!

0
5

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் இலங்கை Adrian Productions தயாரிப்பு நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் ஊடக தொடர்களில் பிரபலமான இயக்குநர் தினேஷ் கணேகராஜ் இயக்கத்தில், இலங்கையின் அறிமுக நாயகன் சுதர்சன் மற்றும் சகோதர மொழி சினிமாவில் பிரபலமான நடிகை மிச்சேல் தில்ஹாரா ஆகியோரின் முன்னணி நடிப்பில் Sagishna Xavier இசையில் உருவாகும் திரைப்படத்தின் 1st look Poster இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here