நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம்!

0
4

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று (02) கொழும்பில் நடைபெற்றது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ‘நாமல் தெக்ம’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here