மரமுந்திரிகை செய்கையை விஸ்தரிக்க திட்டம்!

0
3

வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மரமுந்திரிகை செய்கையை விஸ்தரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை 211 மரமுந்திரிகை கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here