ஐசிசி தரவரிசையில் இலங்கை?

0
5

ஐசிசி வெளியிட்டுள்ள அண்மைய தரவரிசைப் பட்டியலில், ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்துத் தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here