போலியான தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளம்!

0
5

தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணகல குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here