ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நீக்கப்பட்ட சின்னங்கள்!

0
4

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களில் இருந்து நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளது.

தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வைப் புண்படுத்தும் சின்னங்களைத் தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here