Lanka Tamil StoryLanka Tamil TVLocalTamil News Updateஉள்ளுர்சர்வதேசம்முக்கிய செய்திகள்லங்காதமிழ் டிவிலங்காதமிழ் தலையங்கம் விசேட சம்பள அதிகரிப்பு! By LankaTamil - July 10, 2024 0 12 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Telegram LINE Viber ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தகவலை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். Post Views: 14