சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாவது முனையத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு The Japan International Cooperation Agency இணங்கியுள்ளதாகத் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- உள்ளுர்
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்