ஹஜ் : பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது!

0
7

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் கலந்து கொண்ட 1,100ற்கும் மேற்பட்ட இஸ்லாமிய யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாகச் சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெப்பமான காலநிலை மற்றும் ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட சன நெரிசல் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அதிகமானோர் எகிப்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16 இலட்சம் யாத்திரிகர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here