வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் இன்று வழங்கல்!

0
1

சகல வேட்பாளர்களுக்கான விருப்பு எண்கள் இன்று வழங்கப்படவுள்ளன, என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

11ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவடைந்தன.

இன்று அல்லது நாளை வேட்பாளர்களின் செலவுத்தொகையையும் வர்த்தமானி அறிவிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here