வெயிலால் உருகிய ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!

0
4

வாஷிங்டன்: 100° F வெயில் கொளுத்தியதால் வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியது.

அவரின் சிலை உருகத் தொடங்கியதும் தலை தொங்கியதால் அதனை மட்டும் கழற்றி வைத்துவிட்டதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here