விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ்!

0
6

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய (India) வம்சாவளியை சேர்ந்த பெண்ணான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் ஆகியோர் வெற்றிகரமாக பயணித்துள்ளனர். இந்நிலையில், நேற்று(05) அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் சுமார் ஒரு வாரம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு ஜூலை 14 ஆம் திகதி பூமிக்குத் திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here