விஜயுடன் இணைகிறாரா நடிகை த்ரிஷா?

0
5

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகை த்ரிஷா சேர்கிறார் என ஒரு தகவல் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

அரசியலுக்கு வர இது தான் சரியான நேரம் என முடிவு செய்து தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவங்கினார் விஜய். 2026ம் ஆண்டு நடக்கும் தமிழகச் சட்டசபை தேர்தல் தான் எங்கள் இலக்கு எனக் கூறிவிட்டார்.

இந்நிலையில் 2026ம் ஆண்டுத் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெற்று விஜய் தான் முதல்வர் ஆவார் என அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சவுத் குயீன் என அழைக்கப்படும் த்ரிஷா அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பம். இதற்கிடையே த்ரிஷாவை மகளிர் அணி தலைவியாக்குங்கள் விஜய்ணா என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here