விசேட பேருந்து சேவைகள்!

0
9

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்குக் குறித்த பேருந்து சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here