ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேற்றம்!

0
7

அகமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 17ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் அத்தியாயத்தின் நீக்கல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 2ஆவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 6 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இந்தப் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. ராஜஸ்தான் றோயல்ஸ் 4 தொடர்ச்சியான தோல்விகளுடன் இந்தப் போட்டியை சற்று அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டது.

ஆனால் பெங்களூருவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டிய ராஜஸ்தான் அவ்வணியை நொக் அவுட் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here