ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல் : 23 பேர் பலி!

0
10

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள தாகெஸ்தான் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 15 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலுக்கு வந்த பாதிரியார், பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆயுதம் ஏந்திய 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத விழாவை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாகெஸ்தான் பகுதியில் இதற்கு முன்பும் இது போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here