ரணிலுக்கான தேர்தல் சின்னம் அறிவிப்பு!

0
3

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here