மொட்டுக் கட்சிக்குள் புதிய கூட்டணி!

0
5

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது. அதன் பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரன முன்மொழியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here