முன்னேறிவிட்டார் விராட் கோலி!

0
3

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 24 ஓட்டங்களைப் பெற்ற அவர் ரோஹித் சர்மாவை பின்தள்ளி இரண்டாவது இடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

4,066 ஓட்டங்களைப் பெற்று விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் 4,050 ஓட்டங்களுடன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here